1.
ஆத்துமமே, உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து
மீட்பு, சுகம், ஜீவன், அருள் பெற்றதாலே துதித்து,
அல்லேலுாயா, என்றென்றைக்கும் நித்திய நாதரைப் போற்று
2.
நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி,
கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதி,
அல்லேலுாயா, அவர் உண்மை மா மகிமையாம், துதி – ஆத்துமமே
3.
தந்தைபோல் மாதயை உள்ளோர், நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வாழ்த்திக் காப்பாரே,
அல்லேலுாயா, இன்னும் அவர் அருள் விரிவானதே – ஆத்துமமே
4.
என்றும் நின்றவர் சமூகம் போற்றும் துாதர் கூட்டமே,
நாற்றிசையும் நின்றெழுந்து பணிவர் நீர் பக்தரே,
அல்லேலுாயா, அனைவரும் அன்பின் தெய்வம் போற்றுமே – ஆத்துமமே
1.
aathumame, un aantavarin thirubbadham paninththu
meetpu, sukam, jeevan, arul berrathale thuthiththu,
alleluya, enrenraikkum niththiya nadharaib portru
2.
nam bithakkal thazhvil petrra dhayai nanmaikkay thuthi,
kopongkondum arul iiyum enrum marathour thuthi,
alleluya, avar unmai ma makimaiyam, thuthi – aathmame
3.
dhanththaipola madhayai ullor, neesa mannor nammaiye
anbin karam konda thangki matrrar vazththik kappare,
alleluya, innum avar arul virivanathe – aathmame
4.
enrum ninravar samukam potrrum thudhar kootame,
natrisaiyum ninrezhunththu panivar neer pakdhare,
alleluya, anaivarum anbin theyvam potrrume – aathmame